sugamaana thanimai

கடந்துவிட kaaththirukkum
nagaraa en iravugal...

அதனூடே மௌனித்து
kidakkum கரையாய் enநெஞ்சம்...

ஆக்ரோஷமாய் verukiraai
oongi adikkum alaiyaai...

ithayam thaluvi
sollaamal pirinthu selkiraai...

sithariya நினைவுத்துளிகள்
சித்தத்தில் கிளிஞ்சல்களாய் பரவிக்கிடக்க...

thanimai sugamaagirathu
neelum thoongaa enஇரவுகளில்..!
Written : சகாய டர்சியூஸ் பீ (28-Jun-21, 1:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே