arasiyalvaathikal

arasiyalvaathi

அதிகாரத்தினால்
aalkadal

ஆள்காட்டி viral
neettinaal

யானைமலையும்
Tharaimattam aagum

aandavan கோவில்களிலும்
ivan அறிவுரைப்படி
aarathanai nadaiperum

ivan vaay thiranthal
வடக்கும் vaayபொத்தும்

ivanukku தினவெடுத்தால்
தெற்கும் MUTHUGU soraium

ivan nadanthaal
naanilam பயிராகும்

ivan குனிந்தால்
kottaiyum thalai கவிழும்

ivan சுட்டிக்காட்டும்
idamellam
yettu வழிசாலையாகும்

yethirthup பேசுவோர்
எமன்வாயில் அடைப்படுவர்

ivanகண் சிவந்தால்
சூரியன்சாம்பல் aavaan

ivan கண்ணசைத்தால்
இளம்பெண்கள் கற்புஇழப்பர்

ivan uraggu
உச்சநீதிமன்றம் thalaiப்பு எழுதும்!

ivan கால்பிடிக்க
kaavalthurai thavamirukum

ivan அணிவான்
vellai வேட்டி

ivanபின்னே அணிவகுக்கும்
ஆயிரம்கார்கள் kaineetti

ivanஆற்றலின் echam
ivanஇன்றி ஏதும்நடப்பதில்லை

இவனேமனிதரில் பேராற்றலின்
உச்சபட்சம்!!
Written : கவிஞர் புஷ்பா குமார் (4-Jul-21, 7:12 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே