maya Ulaku

மூப்பின் thakkathil aval
eppadich சொல்வின் avalதான்
netraiya ulagap peralagi
aval ஓயாரத்தில் ulake
thannai maranthu akamakizhnthu
aval ninaipil irundha kaalam..... ஹும்
indru noyin thakkathil ....
urukkulainthu..... oru MOOLAIYIL
than aranmanaiyil..... துயிலில் aval...
kanavu காண்கிறாள்.....

kanavil.... aval thannaiயே காண்கிறாள்
peralagiயாய்......
thullum maanaai.... aadivarum thoogai மயிலாய்
paadum குயிலாய்.. uyirp பொற்சிலையாய்....
kanavu kalainthathu....
aval .....aval.... kan thiranthu பார்க்கின்றாள்
ellam புரிந்ததோ..... யாக்கையின் nilaiyaamai

mella sirippu..... kanமூடுகிறது
aval ஆவியும் pirinthida......

maaya Ulaku......
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Jul-21, 9:49 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே