thangamum manithanum

தகரத்தை தங்கமென்றும்
தங்கத்தை தகரமென்றும்
உப்புக்கல்லை வைரமென்றும்
sollum manithargal
niraintha koottaththil ...!!

கற்றவர்கள்
solvadhu ellam
செவிடன் kaathil
oothum சங்கைpol thaan
பயனில்லாமல் pogum ...!!

மின்னுவது ellam
பொன்னல்ல enbathu pol
தங்கத்தை urasi பார்த்துthaan
athan unmai thanmaiyai
samuthaayam ஏற்றுக்கொள்ளுகிறது

manithargalum அதுpol thaan
pazhakiya பின்புthaan avarkalin
குணங்களும் அறியப்படுகிறது ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (11-Jul-21, 12:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே