pena munai

pena munaiyil irunthu
velivarum varthaigal
ezhuthum kakithaththai
காயப்படுத்துவதில்லை ..!!

aanaal...
vaasikkumpothu
sila samayangalil
sila varthaigal...

sila manangalai
kaayappaduththi vidukirathu ...!!

sila manangalai
சிந்திக்கவும் seygirathu ..!!

athanaalthaan ..
penaவின் munai
கத்திmunaiயை vida
வலிமையானது
என்பார்களோ ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (16-Jul-21, 1:24 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே