ragasiyam

kathodu pesuvathu
"ரகசியம்"....!!!

manathoodu pesuvathu
"காதல் ரகசியம்"...!!

kathodu pesiya
"ரகசியம்"
kaal mulaithu
veliye nadanthu
sellaக்கூடாது...!!

manathoodu pesiya
"காதல் ரகசியம்"
kaikorthu
veliyil nadanthu
sella வேண்டும்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (18-Jul-21, 6:36 am)


புதிதாக இணைந்தவர்

மேலே