kadavul

முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கு kadavul
உருவமாய்த் thannaik kaatti காட்சிதந்தான்
ithuvae indru naam koyilthorum
kaanum kadavulin அர்ச்சாவதார ஸ்வரூபம்
koyilil எழுந்தருளும் இறைவடிவமெல்லாம்
ngaanikal கண்டறிந்த unmai வடிவமென்றறி
kadavulaik kandaayaa enru இரணியர்கள்
kettaal கண்டவர்க் kantathai yetrukkolkiren
kadavulaik kaankindren koyil thorum
enru நிமிர்ந்தே pathil kooruvaai nenjay
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (20-Jul-21, 12:28 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே