pournami nilave

enனவளே!
ennul
நுழைந்தவளே!
neekamara nenchil
நிறைந்தவளே!
நிலவொளியாய் kannil
படர்ந்தவளே!
வான்மேகத்தை parisaagath
தந்தவளே!
tenrlai தூதுவிட்டு தேடிவரச்
செய்தவளே!
தேனாற்றங்கரையில் kaadhal
சொன்னவளே!
kaadhal solliya en
pournami நிலவே!
unnaith thalatta varuven
முழுநிலவொளியில்...!!
Written : Pandiselvi azhagarsamy (20-Jul-21, 10:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே