kaadhal kachari

en ithayathil nee புகுந்தவுடன்
kaadhal kani rasam surakka

thithikkum un குரலோசை
ezhu surankalai pol ஒலிக்க

un menmaiyana viralgal
en ithaya VEENAIYAI thoddu
innisai மீட்டிட ...!!

namakkul "kaadhal கச்சேரி"
களைகட்ட aarambithuvittathu ..!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (23-Jul-21, 10:42 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே