aval ninaive sangeetham

aval ninaive sangeetham


vaanaththu nilavai
ஏந்துகிறேன்
en
இருகரங்களால்!

iraval ஒளிகேட்டு
ernthu nirkirathu
ஞாயிறும் aval muga ஒளிகண்டு!

sithariya aval துளிப் punnakaiyum
mulaivittu nirkirathu
பால்வெளியில் puthu விண்மீனாய்!

பஞ்சுவிரலின்
aval ovvoru தீண்டலும்
aananthac kadalukkul
or அதிசயத் theevaai enakkena எழுப்புவதாய்!

aval kuralkettu
en செவிப்பறைகள்
இழைக்கின்றன இசைக்கோட்டைக்கே
puthuஉருவை!


en karam patriya
aval nadaigal
en aayulai
நீட்டித்து ezhuthum
eluthaani aginrana
kaalaththin கரங்களில்!



en uyeerin
ver thottup payum
kuruthi oDdaththin
nadai aakip pokirathu
aval நினைவு!

en nikazhkaalathai
dhan thalai சுமத்தி
நகர்த்திச் selkirathu
en பிஞ்சுமகள் aval
எதிர்காலம்!



S.UMADEVI
Written : S.UMADEVI (23-Jul-21, 3:29 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே