en kavithai

en kavithai


en iravugalin irul kudithu
வெள்ளொளி puguththi
வானவிற்களை niraikkirathu
manveli enkum
en kavithai!

en பகல்களின் vizhikalaith திறவாது
nithiraiyai அணையிட்டு
கனவுப்பயிர் விதைக்கிறது
en kavithai!

en vethanaigalin
aani verkalai
aruvatai seiyum
கலைக்கூலியாய்
enkavithai !

en கற்பனைகளைச் sethukki
கருச்சிதறல் kaanaathu
வரிவடிவூட்டும் சிறந்தச் சிற்பியாய்
enkavithai!

en பொழுதுகளைத் dhan மடிசாய்த்து
நேர்த்தியாய்த் திரிக்கும்
therntha நெசவாளனாய்
en kavithai!


S.UMADEVI
Written : S.UMADEVI (23-Jul-21, 3:38 pm)
Added : S UMADEVI


புதிதாக இணைந்தவர்

மேலே