ithaya thuthi
thoorum mazhaiyai தூற்றுகிறkaatrum.
azhage nee...!
maarum manathai காட்டுகிற
kaathalum.
azhage nee..!
nee irukkum idamellam sentru
ange...
vidumurai edukkamal naalum
அன்புநெறி katruth தேறுது ithayam...
neeயும் seraamal sendrall ennai.
ithayam துடித்தெழுந்தெ துதிக்கும்
adiye unnai
thinam தீதுசெய்து உடலழியும்..
தீத்தூவும் kanavellam
பொய்யாகும் நிஜமெல்லாம் ...
பனித்துளியாவும் புகையாக theriyudhadi..
kaalai maalai theriyaamal
kaalam pokuthadi..
unnai vidaamal virumpum
manam
vilakaamal ninraal pothum pothum...
marakka தோனும் bodhu
MARUKKAMAL aval anbai
andhak kaadhal meendum
ketkum ketkum...
கன்னிஉன் kadaikan PAARVAIYAAL makizhntha
antha kaalam meendum
vENtum vENtum...
கண்ணேஉன் pinnaal
நடையா nadantha kaalgal
neeயில்லை endrathum
கிடையா kidakkuthu parum..
(azhage...)
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]