aval parvai

கள் kudiththaal mathi மயங்குமென்பர்
கள் naan குடித்ததில்லையடி penne
aanaal ondru naan urithiyaai solven
unthan vizhikalin ooraththil sinthum மதுரசம்
en mathiயை மயக்குதடி itho naan ingey
கள்ளால் mayangkiyavan pola .
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jul-21, 1:59 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே