kavithai

ஒளியிலிருந்து sidharum ஒளிக்கதிர்கள் velichathai nirappuvadhu polave
manathil சிதறிக்கிடக்கும் sinthanaigalai
தொன்மையான thamizh moliyin ezhuthukkalaal inaitthu
alakiya சொற்றொடரை thamizh தொண்டனால் உருவாக்குவதே kavithai.
Written : மகேஸ்வரி (27-Jul-21, 8:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே