antha orunaal

antha orunaal
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
புவியே neeyum piranthaன்று பொழிவாய் yeppati erunthayao
antha எழிலை orumurai naan avasiyam kaanum varam vENtum , .
kodukkap pirantha unnalagai கொத்திப் parikkum மானிடனை
இரியராக(ஆசிரியராக) naan maari ennatra பிரம்படி தரvENtum ..

உண்டியே ingu இல்விடினும் ஒற்றைச்சொட்டு நீர்கூட
கொண்டி(கொள்ளை) நடக்கா naalaga kurippu naanum பதியvENtum.. .
வேயே(மூங்கில்) விரும்பிக்கேட்டாலும் விதையளவுகூட masatra
suththamaana உயிர்வளியை சுவாசித்துணரும் maarpoo vENtum. .
கொண்டல்(மேகம்) niraiya கருத்தங்கு kondu varukindra நீர்த்துளியை
அன்னாந்து naaney சுவைத்துவிட azhagaai enakoru naa vENtum..

oosoon mandalam ஒருதுளியும் ஓட்டையின்றி vadikatti
aathavan velividum ஏனல்(கதிர்)தனை அனுபவித்துணரும் udal vENtum..

புவியே unmel முளைvitta muthal sediyin வருகத்தை(இலை)
கறுழ்(தாக்குதல்) neraa தடவலுக்கு கைவிரல் enakku தரvENtum..

நேமி(கடல்)யே neeyum naaள்muzhukka niruthi vaithidu உன்அலையை
ENNAEI mele உருளையாய் yenthan படகுப் payanam vENtum..

உவலை(துன்பம்) enbathu சிறுஉயிர்க்கும் orunaal muzhukka neraaமல்
kavalai enpathai maranthu vitta kalakam illaa manam vENtum..

asaiyum uyirkal அனைத்தையுமே asaiyaa nilaiyil niruthi vittaு
antha orunaal naan mattum குந்தமாய் (குதிரையாய்)ஓடும் kaal vENtum..

வேட்டம்(வேட்டை) enkum நிகழாமல் viruppa unavu கிடைத்துவிட
kooddamaaga அனைத்துயிரும் koodil kaanum kan vENtum..

ஏதமில்லா(குற்றமில்லா)ச் செய்திதனை ellaa ஊடகமும் naaள்muzhukka
சாதனையாக ஒளிபரப்பும் sangadhi puviyil நிகழvENtum..

👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
Written : க.செல்வராசு (28-Jul-21, 2:47 am)
Added : selvaa k


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே