paadam

பள்ளிபருவத்தில்
paadangalai
கற்றுக்கொண்டு
sothanaikalai
சந்தித்தோம்...!!!

vaazhkkai
ennum palliyil
sothanaikalai
சந்தித்தபிறகு
paadangalai
கற்றுக்கொள்கிறோம்...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (29-Jul-21, 6:57 am)


புதிதாக இணைந்தவர்

மேலே