aniyaayam

aniyaayam

kantathai padippavan
பண்டிதன் akiran
வாஸ்தவம் ||

kantathai தின்பவன்
ஆரோக்கியமாக vaazha்கிறானா?
illave illai ||

கண்டவளை காதலிக்கிறவனை
manmthan enru allavaa
alaikirom || aqthe

கண்டவனை காதலிக்கிறவளை
விலைமாது endrallavaa
அழைக்கிறது  samoogam ||

மன்மதி என்றழைப்பதில்லையே  
அநியாயமாக illaiயா?||
ஆணுக்கொரு neethi அதுவேன்
பெண்ணுக்கொரு neethi thagumo ||

ullathai ullapadi solla vantha
ullaththai pazhi sollaாதே vaazha
vazhi soll நலமாகும் ||

கரும்பை vilaivippathu namaga
iruppinum அத்துள் madhuram
vaippathu நாமல்லவே||

malar kodaiyai valarppathu namaga
iruppinum மலருள் vaasam
vaippathu நாமல்லவே ||

தகுதியைத் tharuvathum avne
Vegumathiyai tharuvathu avne
ulaippai tharuvathu needhan endraalum
palaththai tharuvathu அவன்தானே ||


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.
Written : ஆபிரகாம் வேளாங்கண்ணி (1-Aug-21, 9:05 pm)
Added : availankanni


புதிதாக இணைந்தவர்

மேலே