pommaikal alla

kuzhanthaigalidam
anbu kalantha கண்டிப்பு
தேவைதான் ...!!

athey samayam
kuzhanthaikalai
சுயமாக சிந்திக்கவும்
vidungal ..!!

apadi sei ..
ippati sei enru
avarkalin
sinthanayai
சிதைந்துபோக
seiயாதீர்கள் ...!!

kuzhanthaikalai
"கீ" kodutthaal
adum pommaiyaga
ஆக்கிவிடாதீர்கள் ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (4-Aug-21, 9:02 am)


புதிதாக இணைந்தவர்

மேலே