sorkkam

andhi sayum வேளை
சிலுசிலு ventra kaatru
kaikkettum thooraththil மலைமுகட்டில்
nila பெண்னை varaverkka
கதிரோன் விரித்துள்ள
செந்சிவப்புக் kampalam...
mazhalaikalin sattham
கூட்டிற்கு thirumbum
paravaikalin கீச் கீச்....

manathirkku iniya இதிகாசம்
oru kaiyil....
theyilai vasathudan
thener oru kaiyil
இதிகாசத்திற்கு inaiyana
yeekaantham.....
sorkkam sella
இறப்புக்காக kaaththirukkum
avasiyam ஏனோ????
Written : கவி பாரதீ (5-Aug-21, 2:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே