penmayin vidiyal

nilavodu vaazhum
nijamaaga neeyum...

manathoodu irukkum
kanivodu naalum...

inimaiyaai siriththaai
nijangal pulappada...

penmayin arththangal
unnil வெளிப்பட...

அடிமைத்தனத்தை udaiththaay
karvam உடைந்திட...

பலதுறையில் கால்பதித்தாய்
vetriyai muththamittaay...

கண்இமைக்கும் neratthil
sikarathai தொட்டுவிட்டாய்...

pattaampoochiyaai சிறகடித்தாய்
பெண்ணடிமையை துரத்திவிட்டாய்...

வியந்துபார்த்தேன் unnai
விடிந்துவிட்டது penmai...
Written : பிரதீஷ் நாகேந்திரன் (2-Sep-21, 8:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே