alagu

verin alagu veliyil therivathillai
aanaal alagu milirum செடிகளுக்கு
uyir கொடுக்கக்கூடியது அதுபோல்தான்
மனிதனுடைய ithayaththin alagu veliyil
therivathillai aanaal alagu milirum
manithanukku uyir vaazha uyir தரக்கூடியது.
Written : முத்துக்குமரன் P (8-Sep-21, 8:13 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே