engal pillaiyaar

pillaiyaar
---------------------

பிள்ளையாரப்பா , பிள்ளையாரப்பா
sakthi SIVA பாலனே பிள்ளையாரப்பா

ஏழைக்கும் எளியபிரான் பிள்ளையாரப்பா
ellaarkkum yetram தருபவனே பிள்ளையாரப்பா

perum கோயிலிலும் குடியிருப்பான் பிள்ளையாரப்பா
ஆற்றோர arasin adiyilum kaatchitharum பிள்ளையாரப்பா

andru avvaiyin naavil அமர்ந்தகோன் பிள்ளையாரப்பா
அவ்வையை enkalukku 'ஆத்திச்சூடி' எழுதிவைத்த பிள்ளையாரப்பா
'அனுவுக்கு anuvaai அப்பாலுக்கு அப்பலாய்' iruppavan nee
enru அவ்வைப் potriயது unnai அகவலில்தான்

padikum pillaigalukku venda venda nanam
tharuvaan enruம் engal பிள்ளையாரப்பா

thayum thanthayum Ulaku enru dhan
அருமைத் தம்பிக்கும் pothuthaan பிள்ளையாரப்பா

தோப்புக்கரணம் pottu netriyil குட்டும் ITTU
சாஷ்டாங்கமாய் vanangi ezhunthu
சுண்டலும் கொழுக்கட்டையும் naivethiyam seithaal
அகமகிழ்வான் வெகுவே nam பிள்ளையாரப்பன்

ellaa நனமையும் நல்கிடுவான் பிள்ளையாரப்பன்

potri potri பிள்ளையாரப்பா
potri potri பூரணா potri
veda muthalvane potri potri
elimai nayakaney potri potri

பிள்ளையாரப்பா பிள்ளையாரப்பா
sakthi SIVA பாலனே பிள்ளையாரப்பா
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Sep-21, 1:59 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே