vasant vaazhthukal

அருண்... அபிராமி...
akara முதலெழுத்தில்
aarambikkum ungal peyarkal...
sikaram nokki உயரட்டும்
ungal vaazkkaip payanangal..

இதயங்களுக்கும் vaasam undena
nooraayiram pookal முன்மொழிந்து
சந்தனம் kungumam வழிமொழியும்
arputha thirumanam ithu...

pillaiyaar சதுர்த்தி...
alakiya naal... athil
pillaiyaar suli pottu
vaalvinaith thuvangum
iniya மணமக்களே...

valangal ellam petru
vazhga pallandu...
vasant vaalthukkal...

anbudan...
aar. சுந்தரராஜன்.
🌹👏👍🙏😃💐🍫
Written : சுந்தரராஜன் ராஜகோபால் (16-Sep-21, 11:18 pm)
Added : rsrajan123


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே