jathi
uzhavan விளைவித்து உண்கிறாய்நெசவாளன் neithu உடுத்துகிறாய்
கொத்தன் kattiya veettil valkirai
கூலித்தொழிலாளி uzhaippil பிழைக்கிறாய்
evano enru நினைப்பவர்களிடமெல்லாம்
evvalavo thavaikalai theerkkirai
aanalum nee uyarntha inam engirai
மண்ணிலும் jathi pennilum jathi
நாயிலும் jathi நரியிலும் jathi
குருவியில் jathi குரங்கிலும் jathi enraai
குரங்கிலிருந்து vantha nee
மலைக்குரங்கு jathiயா?
மண்திண்ணும் jathiயா?
tholil adippadaiyil jathi engirai
tholilai vittum தொல்லைபிடித்த jathiயை vidavillai
adaiyaalam adaiyaalam enraai
adaiyaalam tholaithu அனாதையானாய்
ore inam enraai
un indthu ஏழைக்கூட்டத்தை oru adi தள்ளிநில் enraai
entha jathi uyarnthaது உனக்கு-பணத்தைத்தவிர
veru jathiப்பெண் ventaam என்பாய்
வேற்றுjathiக்காரன் vayalil vilaintha arisiyai உண்பாய்
வெக்கம்கெட்டjathi unadhu
kaadhal pirachanaiyil kolai seivaai
peyar கௌரவக்kolaiயாம்
கன்றாவிக்kolai ithu
jathi ennum மயிறுக்கு uyirai எடுப்பதா?
yenna kodumaiyadaa>>>
ventaam intha jathiயும்
pir மனிதரைத் தாழ்த்தும் neeதியும்
jathiவெறி சாகட்டும்!!
jathiயும் mannodu மட்கிப் போகட்டும்!!!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- TPRakshitha [38]
- மனக்கவிஞன் [32]
- கவின் சாரலன் [31]
- கவிஞர் கவிதை ரசிகன் [24]
- மலர்91 [23]