aval

மழைத்தரும் megam kandaal thoogai
விரித்தாடும் mayil pola kathirunthu
காதலனைக் kanda குதுகூலத்தில் aval
குயிலாய்ப் paadi மயிலாய் aadi களிக்கின்றாள் ஆங்கு
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Sep-21, 9:23 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே