penne penne poruththathu pothum

penne penne poruththathu போதும்;
ponki எழு;
penne penne verutthadhu போதும்;
vethanaiyai துடைத்தெழு;
penne penne kathari kanneer sindhiyadhu போதும்;
kavalaiyai vidu;
penne penne vendthu போதும்;
வீர்கொண்டு எழு;
penne penne வீற்றதும் போதும்;
vidivu vanthuvittathu ;
viduthalai petru VIDDOM enruவிரைந்தே ஓடு;
alli mudiya இன்னொறு பாரதத்போர் ,
nadakkap povathu illai;
ஆட்டிப்படைக்க innoru ஜான்சி raani piranthu விட்டாள் ,
yentray irumaappudan ஓடு;
iniyum etharkku தயக்கம்,
idam kotukka villaiyaaa un இரக்கம்;
துவக்கத்தில் illai தயக்கம்;
THURUPIDIKA villai un iyakkam.

துவண்டதுபோதும்;
thudiththathu போதும்;
துடைத்துபோட்டு vaa.

akni சுடாமல் vidathu;
asinkam அப்பாமல் vidathu;
anbu படராமல் vidathu.

adimai யில்லை nee;
அடுப்பங்கடை viraku illai nee;
எரிவதற்கு;
அடுக்குப்பானை illai nee;
ooraththil ஒதுங்கிக்கிடக்க.

alagu pettakam illai nee'
pathukki vaikka.

அறிவுப்pettakam nee;
ஆற்றலைப் பயன்படுத்து.

ஆசையைத் theerkkum ;
iyandhiram illai nee;

ponki எழு;
verutthadhu போதும்;
poruththathu போதும்;
வேலைக்காரீயாய் சேவைசெய்தது போதும்;

veguli illai nee;
வெடிகுண்டு enpathai kaattu;
oor விளைவிப்பவன் எவனெனினும்;
udai vaaலை eduthae குத்து;

nadai pinamaai கிடக்காதே ;
நடுங்கட்டும் வெறியர்கள்;
காமவெறியனை kaalal mithithuvidu;

படைப்பைச் sumantha உனக்கு;
பழிதீர்க்கவும் theriyum enpathaiக்kaattu;
paasathai kottum உனக்கு;
பயமுறுத்தவும் theriyum enpathaiக்kaattu;
adaka நினைப்பவனை;
adakaிக்kaattu;
adithu viratu;
ஆடிப்போகும் ஆண்வர்க்கம்;

asingappaduththa varubavan ;
angangalai கொய்து;
அடையாலம் illamal ஆக்கிvidu;
pangam seiya நினைப்பவனை;
paliதீத்துvidu;
காமவெறியனை kaalal mithithu vidu.

tharithiram போதும்;
sariththiram படைக்க;
ரௌத்திரத்தையும் pazhaku.

ரச்சிக்கும் nee;'
ராச்சசியாகவும் irunthu pazhaku;
வஞ்சிக்க வருபவனை;
பஞ்சாய் viratu.

sutrivarum pagaiyai விரட்ட;
சுழட்டும் vaaலாய் iru
adimai தனத்தைவிட்டு vidu;
penனே kkatchip porulaay iruக்கும் nee;
kadasi moochi iruக்கும் varai போராடு;

பூனையில்லை ;
kutti pottae கிடப்பதற்கு;
pili nee ;
pali தீர்க்கப்புறப்படு.

வீரப்penne;
virunthu pataithathu போதும்;
vilunthe kidanthu போதும்;
viruthu vaaங்க புறப்படு;
vidivu mudivil illai;
un mudivil iruக்கின்றது.

saadam வடிக்கமட்டும் வரvillai;
saabam pidiththum வரvillai;
saathikka vanthaval.

penne penne ;
unனுள் urankum ;
veerathai thatti எழுப்பு;
baarathi kanda pennaay iru;
paar pugazha vaaழ்ந்து kaattu.

penniam athu kanniyam kaappaatra போராடும்;
penmai நாணத்திருக்கு பேராகும்;
ஆயினும்,
pOthaiyil vanthu அடிப்பவனைக் kandaு
poruththu போகாதே;
veruthu vaaழாதே;
pilaithu pogattum enru vidaathe;
viratti vaaழு.

veruthu vaaழாதே;
viruppathaodu vaaழ்.
poruththu vaaழாதே;
rasithu vaaழ்.
thuvandu vaaழாதே;
thuninthu vaaழ்.
bayanthu vaaழாதே;
பகுத்தறிவுடன் vaaழ்.
பணிந்து vaaழாதே;
thuninthu vaaழ்.
vizunthu vaaழாதே;
vaaழ்ந்து paar.
tharkolai seiya thairiyam iruக்கும்போது,
thanithu vaaழ dhairiyaththai vidaathe.

penne penne poruththathu போதும்;
பொங்கும் kadalaai புறப்பட்டுvaa;
தற்பெருமையை thallivaiththu vaa;
dhan adakaம் iruக்கட்டும் ;
AANAVAM ventaam.


penne மறvaaது ithu கேள்;
un urimaiyai நிலைநாட்ட ,
penணுரிமைக்கு aen போராட்டம்;
ondray koodu ஒற்றுமையுடன் செயல்படு;
pen urimai un urimaiயாய் thaanaai தயங்காது வரும்,
Written : அ. முத்துவேழப்பன் (20-Sep-21, 5:32 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே