vannaththu poochchigal

வடடமடிக்கிது pala
vannaththuppoochchikal

thuppattaa nilalil
sittaai பறக்கிது
மோப்படவச்சு

thalaikuninthu vaazhttha pengal
தலைக்குமேல் பறக்கிறாங்க
ராக்கெட்டவச்சு

samayalarai saamaanya pengalum
சாதிக்கிறாங்க சமூகவலை

kanmai theettiya penninam
vanna Kanini ulakatthai கலக்குறாங்க

ivanga கால்பதிக்காத thuRaithaan aethu neeyum
பார்முழுக்க thedithan பாறு

paarathikku nandri solvom
பகுத்தறிவுக்கு nalla பாதையமைப்போம்
Written : சுந்தர் (20-Sep-21, 7:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே