kavidhaikkaari

ondru
theriyumaa
ungaluku...

ulakin
mika mika athirstasaali
oruத்தனை,
kavidhaikkaari oruthi
vazhi nadaththugiraal.

antha
athirstasaali
naanathaan.

avale
oru kavithai
naaney
ore rasigan

evvalavo
பிரச்சினைகளை
சமாளித்திருக்கிறேன்,
kavidhaikkaariயின்
திட்டமிடுதலால்...

oru
thittathai
aarambikkum போதே,
atharku மாற்றாக
திட்டm-2 m
வைத்திருப்பாள்.

yarukkuth தெரியுm?
திட்டm 3, 4 kooda
aval manathil
இருக்கலாm.

avvalavu
மூளைக்காரி
aval.

ena்னைப்போல,
எல்லாவற்றையுm
kavithaiயாக
கையாள்கிறேன்
ena
நீங்களுm
irangi விடாதீர்கள்,
yenenil

antha kavidhaikkaari
ungalodu
illai.

காரணm
moontravathu
paaraa...

aanaal ore
oru
வருத்தm,

aval
இல்லாதபோது,
naan
ena்ன seivathendru
மட்டுm
sollaamal
போய்விட்டாள்.

.

#kavithaiக்காரன்.
Written : கவிதைக்காரன் (21-Sep-21, 12:57 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே