kannanin alagu

kannaa கதிர்மதியம் pol முகத்தோனே
உன்னழகில் மதிமயங்கி naan unnalagai
yeppati solven enru theriyaadhu
விழிக்கையிலே உன்சிரிப்பில் உன்கண்ணழகில்
unnul paadhiyaay irukkum ராதையைக் KANDEN
kannaa nee peralagi ! ராதையைப்pol !
kannaa உன்வடிவழகில் புருடோத்தமன் nee
வில்லேந்திய ராமனாய், இரணியனை வதைத்த நரசிம்மனாய்
kopatthil சத்திரிய குலத்தையே alitha பரசுராமனாய்
பக்தரை ரட்சிக்கும் பக்த வத்சலனாய்
punmuruval poottha உன்தாமரை MUGATHIL
naan kaanbadhu இலக்குமியின் வாத்சலியம்

kannaa ENMANATHIL நிறைந்துநிற்கும் மாதவா
uruvaai oliyaai அருவாய் aanaai pennaay அலியாய்
ellam neeயே புருடோத்தமன்nee மோகினியும் neeயே allavaa
kannaa kannaaற் kannaa
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Sep-21, 1:44 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே