nichayam athu

nichayam athu.

"நான் நிரந்தரம்"
enru
நினைத்தாயானால்,
nimmathi இழப்பாய்,
nichayam athu.

"iraivan நிரந்தரம்"
enru
நினைத்தாயானால்,
nimmathi அடைவாய்,
nichayam athu.

"நான் நிரந்தரமற்றவன்"
enru
நினைத்தாயானால்,
ulakam உய்யும்,
nichayam athu.


" iraivan
நிரந்தரமற்றவன்'
enru
நினைத்தாயானால்,
ulakam அழியும்,
nichayam athu.

AAkkam
சண்டியூர் பாலன்.
Written : சண்டியூர் பாலன் (24-Sep-21, 5:04 am)


புதிதாக இணைந்தவர்

மேலே