konjam ilakkanam

konjam ilakkanam

"தன்னிலை, முன்னிலை,
படர்க்கை"
ivai மூன்றும்
thamizhukku அழகூட்டும்
இலக்கணமாம்.

athil ondrayae
nee eduthu
"தன்னிலையே"
vaazvu endraal
varuvathe suyanalam.

athuvae un vaazhvin
இலக்கணமாயின்,
அழிவாய் nee
வெகுவிரைவில்,
அவமானப்பட்டே!.

AAkkam
சண்டியூர் பாலன்.
Written : சண்டியூர் பாலன் (25-Sep-21, 5:23 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே