o manithaa o manithaa

o மனிதா! o மனிதா!
மாறிvidu மாறிvidu;
maatrathai thedi,
oடி oடி தடுமாறியதுpothum;
thadam புரண்டதும் pothum.
ஒதுக்கிvidu, ஒதுக்கிvidu,
kavalaiyai ஒதுக்கிvidu
ஒதுங்கியதுpothum,
ஒதுக்கியவனை uthaithu தள்ளிvittu;
உடன்பட்டே vettri nadai போட்டுvidu.

o மனிதா! o மனிதா!
ஏற்புடைய maatrathai ஏற்றுvidu;
ஏmaatrathai thattividu;
ettatha asaiyai vittuvidu;
ellam enakkuத்தெரியும் entra இருமாப்பை,
vittu ஒழித்துvidu;
magatthaana காரிய்ம் seiதுvidu;
மயங்கித்திரிந்து mathikettu poka ventaam;
மழுங்க ventaam un மூளை;
manathil ventaam, ஒருpothum kavalai.
மழைத்து nirkaathu உழைத்துvidu தளைத்துvidu.
malaipol vaazhvil உயர்ந்திடு;
mannippu கேட்பதில் kurayum illai;
மன்னிப்பதால் nee தேய்வதில்லை.

o மனிதா! o மனிதா!
marakaamal இரு;
sei nanriyai maravamal இரு;
manathil azhukku படியாது வைத்திரு;
மக்கventaam un சிந்தனைகள்;
malaipol kavalai வந்தாலும்,
manam udaiyaadhu இரு;
MAARKKAM undu entraே nambi செயல்படு.

magatthaana kaariyam seiயாமல்
mahan ஆனவர்கள் yarum illai;
mannil piranthavargal
மடியாது iruppathillai.

unaku enakku entraு .irukkathu
உபத்திரம் seiயாது,
unmaiக்காக இரு;
oorukkum nallathu seiதுvidu;
உற்றாரையும் உறவினரையும் நேசித்துvidu;
nijathai nimirnthu paar,
nizhalai kuninthu paar.

o மனிதா! o மனிதா!
துறந்துpaar கோபத்தை;
திறந்துpaar இதயத்தை;
maranthupaar மோகத்தை;
சுமந்துpaar மானத்தை;
சுவைத்துப்paar anbai.

o நெஞ்சே! o நெஞ்சே! இறங்கிvidu, உறங்கிvidu,
anpukku அடிமையாகிvidu;
அடிமையாக்காதே anbai.

o மனிதா! o மனிதா!
un nanmaikkaga
ஒருpothum unmaiyai maraikkathe.
irandhapin அழுவதைவிட,
irukkumpothe inpamai ondru கூடியிரு.

o மனிதா! o மனிதா!
chikkal illatha vaazvu illai;
sikkatha manithan illai;
சிக்கனத்தை கடைபிடிக்காதவன்;
sikkith தவிக்காதவன் illai.

o மனிதா! o மனிதா!
vizunthu விட்டாலும்,
un dhannambiக்கையை
இழந்துவிடவில்லை .

dhan nambiக்கையை namபு;
thadukki விழுந்தாலும்,
thudi thudiத்து vizunthu கிடக்காதே!
nambiயே thudiப்போடு elu.

படைப்பில்லாமல் uyir oட்டம் illai;
udaiப்பில்லாமல் neeரோட்டம் illai;
முளைப்பு illamal மரம், செடி, kodikal illai;
முனைப்பு illamal saathanai illai;
பிழைப்பில்லாமல் vaazhkkai illai;
பிடுங்கள் illamal thavaru நடப்பதில்லை;
pidivaatham unனை அழிக்காது vituvathillai.

o மனிதா! o மனிதா!
eluச்சியுடன் செயல்படு;
கைvittuப்போனதும்
kathari azhuthaalum
கிடைக்கப்போவதில்லை;
kavalaiyai vidu.

thadaigalai udai கல்லாகும்;
தடுmaatrathai thatti vittuவிட்டால்;
தடைகளுக்கும் விடைகானலாம்
udaiமாற்றம் pol
pirithu paarக்கத் துவங்கிவிட்டால்

o மனிதா! o மனிதா!
vaazhkkaiயும் oலம் thaan;
வழிபாதை theriyaadha payanam thaan;
வந்ததற்கும் போவதற்கும், idaiyil nadakkum நிகழ்வுthaan;
idaippatta பயணத்தை, inpamai கழித்துvidu,
iravum பகலும், மாறிவருவது ponaru
thunbamum, இன்பமும்,
இன்பமும், thunbamum thuraththi thuraththi thaan varum;
விரத்திகொள்ளாதே.

o மனிதா! o மனிதா!
uyarthiya udaiவால் uyirai எடுக்கும்;
uyarthiya un karankal un urimaiyai முழக்கும்.
prachanai prachanaithaan;
புரியாதvarai prachanaithaan;
purindhu pirithu pakkuvamaay paditthu paarத்துவிட்டால்;
prachanaiயும் பிசிருthaan.
பிடிவாதமே prachanaithaan

o மனிதா! o மனிதா!
manaththai keduthu vittu,
panathai புறட்ட புறப்பட்டுவிட்டாய்.
man aasai, pen aasai pon aasai payanam
maranam varai thurathum.

o மனிதா! o மனிதா!
uthirum வேர்வையில் undu vettri;
உதரும் kaiyil undu தோல்வி;
உயரத்thudiக்கும் manithanukku vENtum உழைப்பும், பிடிப்பும்;
நடிப்பில் illai vettri
நடிப்பவனிடம் illai புத்தி;
Namakkendru ondru vanthuvittal
thedum பக்தி;
namakku vENtum சுயபுத்தி'

o மனிதா! o மனிதா!
பூஜியத்தில் irunthu ஒன்றாகின்றாய்;
ondril irunthu nee உருவாகின்றாய்;

1ஐத் thaanti ஒ(ஆ)டப்பாக்கின்றாய்;
10த்தில் பாலகன், படிthaanti oடி பிடிக்கத் thuvangiya nee
படிக்கத்துவங்கு கின்றாய்;
20தில் uruvam maaridum paruva aasai எடுத்திடும்
paruvaும் வந்திடும்; காளை கன்னியாகின்றாய்;
30ஐத் thaantiனால் thedal துவங்கிviduம்,
bayam vanthey சேரும்;
40தில் nay kunam தொத்திடும்;
50தைத் thaantiனால் aatral kuraiந்துviduம்;
60தில் arivum முழுங்கத்துவங்கிviduம்;
aiyam வரத்துவங்கிviduம்;
70தைத் thottavudan eluந்து natakka TADUMATRAM எடுத்துviduம்;
80ல் ketkum sakthi இழந்துடும்; kettu kettu சலிப்பு thattividuம்;
90ஐத் thaantiனால் thollaigal pala வந்திடும்;
100ஐ thaantiனால் நோய்நொடியே unனை தூக்கிடும்.
இறுதிப்payanam இவற்றில்
எந்தவயதில் varum yaar arivaar

o மனிதா! o மனிதா!
payame vaazhkkai
pinae vaazhkkai;
palaமே vaazhkkai;
palaகீனமே un முடிவு;
பயணமே வாழ்கை;

o மனிதா! o மனிதா!
unakuள் unakuள் unனைத்தேடு;
unaku undu amaithi.
un mudivil undu nimmathi.
un oட்டத்தில் illai உறக்கம்;
உச்சரிக்காத vaazhkkai நச்சரிக்கும்.

o மனிதா! o மனிதா!
சுகத்தைத் thedi vaazhavai சுமையாக்கியது pothum;
kurai kutram கண்டுபிடித்தே;
குதற்கம் seiதது pothum.
un வலிமையைப் paar;
manitham மனிதநேயத்தைத்தேடு;
manitham thaan புனிதம்;
மன்னியத்தில் புன்னியத்தைத்தேடு
maraindhu maranthu maraidhadhum vazhnthathu pothum
manithanil iravanaith தேடு;
makkalukku sevai seiய, மனதைநாடு.

o மனிதா! o மனிதா!
namakketharkku entraு ஒதுங்குவதைviduத்து;
nam makkalukku entraு புறப்படு.

o மனிதா! o மனிதா!
vignaana vilaiyaattin VIPAREETHAM pothum;
vignaanaம் un மெய்ஞானத்தை விலைபேசventaam;
மெய்யை maranthu விட்டால்,
menikku yenna வேலை;
UNMAIYUM அப்படித்thaan
un meiyum அப்படித்thaan.
un மெய்யை paar;
unakuள் பேசிப்paar;
unmai pulappadum
un vaazhkkai சிறப்புரும்.
Written : அ. முத்துவேழப்பன் (27-Sep-21, 8:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே