yaar

"un vizhikalil
en மயக்கத்தையும்,
un sirippil
en இன்பத்தையும்,

un sparisathil
en சொர்க்கத்தையும்,
un anbile
en வாழ்வையும்,

un viyarvayil
en கவலையையும்,
un kanneeril
en துன்பத்தையும்,

un வலியில் enakku
aaraatha ரணத்தையும்,
un uyiril en
ithaya துடிப்பையும்,

un vethanaiyil
en மரணத்தையும்,

kalanthathu yaar ?

anthap pollatha
காதலா?".
Written : (27-Sep-21, 2:14 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே