kaalai yenum thalai

அதிkaalaiப் puthayal
iyalbaana magizhchi
ATHIKARA vaazhkkai
அடிவாங்கும் nigaltchi

பழிபாவம் ellam
பின்வாங்கும் ingey
yethirkaalam nikalkaalam
muththamidum ingey

பேதமெனும் poiyai
kelay seiyum kaalai
nalin pozhuthu paaru
atigam பெற்றதாரு?

நேர்முகச் sinthanai
nerile கண்டெடுக்க
kaalaiயை கைகுலுக்கு
naalellam நேராக்கு

உடலென்ன மனமென்ன
ontraga உயர்வாக்கும்
அதிkaalaiச் செயலியை
anradam பதிவிறக்கு

தனிமைக்கிரீடம் soodi
sannal saba thiranthu
periya unmai paarthu
அண்ட arasu நடத்து!
Written : புதுயுகன் (2-Oct-21, 9:44 pm)
Added : pudhuyugan


புதிதாக இணைந்தவர்

மேலே