kaadhal pitham

கலித்துறை

வெறியில் அலைவ ரித்தளத்தில் kaathala பித்தமேறி
தறிகெட் டவரும். naaduபற்றி. கொண்டா ரிலைkavalai
குறிvaiத் திடுமக் கும்பலடை யாளம். kondavarum
பறிக்குங் kuliyil தவறிவிழா திருபாய் கண்திறந்தே


கவிழ்க்க eragasiyam காக்கneeyo kaathala்
தமுக்கடித்து காலமோட்டு vai

தமிழையும் தமிழினத்தையும் thamizh marapu கலாச்சாரத்தையும் குழிதோண்டிப் puthaikka
palarum பலவகையில் muyanru varukirargal aanaal neeyo naadu mozhi inam
enru எதைப்பற்றியும் kavalai படாதது kaathala் kaathala் enru thinamum eunthu paattu
கிறுக்குவதை வேலயாகக் kondu அலைவதேன்.? kavithaiku aayiram கருத்திருக்க
athai elutha nattup padru mozhiப்padru ellamum meendum valarum.
Written : பழனி ராஜன் (11-Oct-21, 11:24 am)


புதிதாக இணைந்தவர்

மேலே