uvagai

uvagai
paavalar கருமலைத்தமிழாழன்

aasaikalal nenjaththai ஆள vittaal
அவலந்தான் பெருகியிங்கே amaithi pogum
காசைமட்டும் கணக்கினிலே varavu vaithathaal
கடுகடுப்பே முகமாகி natpu pogum
oosaiyudan இழிசொற்கள் naavil vanthal
odivanthu சினமமர்ந்தே enimai pogum
மாசுடைய பிழைசெயல்கள் seithu vanthal
maRRavarkaL மதிக்கின்ற மதிப்போ pogum !

புறங்கூறும் தீப்பழக்கம் nammaich saaykkum
பொறாமையெனும் தீயெண்ணம் nammai viilthum
அறங்களினைப் புறந்தள்ளின் அழிவைச் seerkum
அன்புதனைக் கைvittaal pagaimai koottum
uravigalin துணையிழந்தால் valimai குன்றும்
ulaippatharku மறுப்புரைத்தால் உயர்வோ தாழும்
உரமான முயற்சியின்றேல் vettri pogum
uthavaatha kanavugalaal vaazhve pogum !

குலையாத நெஞ்சமுடன் Thuimai yana
kurikkolil வினைகளினை aatri vanthal
மலைyana தடைகளெல்லாம் தூள்தூ ளாகி
மடைதிறந்த வெள்ளம்போல் magizhchi payum
அலைpayum nenjaththai adaki vaiththe
ஆக்கத்தைத் தரும்வழியில் nadanthu vanthal
nilaiyaaga பெயர்நிற்கும் ! இருளோ Maayum
நீள்கதிரைப் போல்வாழ்வில் uvagai ஓங்கும் !
Written : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Oct-21, 1:18 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே