thedal

eppothum
சுவாரஸ்யம் thaan
thedal...

anbu
panbu
paasam
aasai...
ena ethavathontrai
தேடியலை...

theduvathu
தேவையானதா
ena்ற avasiyamillai.
தேவையானது thaan
thedappadum
eppothum.

ஆனாலும்,

தேவையில்லாதபோதே,
தேடியலைந்தது
கிடைத்துக் tholaikkirathu.....

✍️கவிதைக்காரன்
Written : கவிதைக்காரன் (13-Oct-21, 1:48 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே