paathi

*************************************

netru
irandu kanavu கண்டேன்,
oru kanavu,
unnai kaadhalippathu pola...

appo
innoru kanavu...?
enறாள்
en thozhi ஆர்வமாக..

he... he...
innoru kanavuம்,
unnai
kaadhalippathu pola்thaan...

மொக்கைகள்
enபவை,
அறுப்பதல்ல...
அறுக்கப்படுவது.

ஆனால்,
kaadhal enபது
nesipathu மட்டுமல்ல,
நேசிக்கப்படுவதும் thaan...

எனவே,
enனோட paathi manasu
un pakkam வந்துருச்சி..
enறேன்.

appo,
meethi manasu...?
enறாள்,
சந்தேகமாக..

athuvum
un pakkam வந்துருச்சி..

"டேய் ‌..
unnai.....
poy kobamai
poyயாய்
enனை adikka வந்தாள்.

thideerena,
chirippai niruthi vittu
கவலையானாள்.

"irandu per
சம்மதிச்சாthaan
namma kalyaanam நடக்கும்...",
enறாள்..

"யாரு irandu per...?"

"oruத்தர், yenga அம்மா..."

"innoruத்தர்....?".

thideerena சிரித்தாள்,
"he... he...
innoruத்தரும்
yenga அம்மாthaan..."

ங்கொய்யால...

.

✍️கவிதைக்காரன்

(எத்தனை நாள்thaan,
ellorukkum
புரியுற(!) மாதிரி,
சீரியஸாவே எழுதுறது...?)
Written : கவிதைக்காரன் (18-Oct-21, 10:32 am)


புதிதாக இணைந்தவர்

மேலே