anbai kattinal vambu panathai KAATINAL thembu
anbu enbathu kaamathai kadanthathu eppOthO oru kaalatthil nadanthathuaasai மோகத்தின் pillai ithan ஆர்ப்பாட்டத்திற்கு illai ellai
inbam aasai podum ஓசை, 24 mani naeramum manam podum asai
eeram enபதோ mazhaiyaal நிகழ்வது; kan oorangalil காய்வது ஈரமா?
unmai enbathu enன? eppothum ariyaamal puriyaamal naam எண்ண
uukkuvippu etharkku aethaenum ontrai cheyyaamal seithu pin muzhikka
etharkku intha veen கற்பனை?அப்போதுthaan en ennangal virpanai
aen aen aen, ithai naam ketpathu aen? KETKAAMAL மௌனித்துபது aen?
ஐம்புலன்கள் nammai அடக்குகையில், ethai naam yeppati அடக்குவது ?
oruவனுக்கு oruத்தி, oruத்திக்கு இன்னொருவன், padiyungal thiruthi
ஓராயிரமாயிரம் ennangal ஓர்நாளில் evvalavu kodi வாழ்நாளில்?
olavai ondru mattum thaan ஒளக்கு, ஜவ்வு மிட்டாய்தானே ஜவ்வுக்கு
அஃக்கம் பக்கத்தினருக்கு காட்டத்தானே panamum மிடுக்கும் செருக்கும்!
aanantha raam
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]