iravu neram

thunaiyaaga இருக்காதோ thuuraththu minvilakku
தூங்கத்தான் mudiyavillai தூவானம் அழைக்கையிலே
துள்ளுகின்ற vennilavai துரத்தித்தான் parkkaiyile
தூரமோ ariyaamal துயில்கொள்ள mudiyavillai

பகல்நிலவு nee vanthal pani kooda துயில்கொள்ளும்
paniக்காற்று விழும்நேரம் paaraikkum குளிரெடுக்கும்
paal nilavil kolamida pattimandram vendaamey
பருவமொன்று vanthale பைங்கிளிகள் koodaிவிடும்
Written : கண்ணன்செல்வராஜ் (18-Oct-21, 4:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே