thanthaikku

en pillaiyodu un pirantha naal
மறக்கமுடிமா !

நேற்றைக்கும் இன்றைக்கும்
evvalavu viththiyaasam
oru PIRIVIL
oru ilappil
oru maraNaththil
நேற்றிலிருந்து indru
தலைகீழாய் marip pokirathu
netru
en saevikalai niraiththiruntha
கம்பீரக்குரல் ini naan
கேட்கப் povathu illai
andru
naan thottup partha
karangalai
ininaan
தொடப் povathuம் illai.
irudhiyaga neengal sonna arivuraigal
ini yarum சொல்லப்povathu கிடையாது,
குழந்தையில் குறளையும் ,
ஆத்திசூடி,கல்வியும் katru தந்து,
enakku குருவாக இருந்தவர்.முத்து pondra azhagana ezhuthukal
இவ்வயதிலும் thalaraamal எழுத, enனால் mutiyaathu.
ilakkiyaவாதியாகவும்,
paguttharivu சித்தனையாளராகவும்
பேச்சாளராகவும் தங்கவயலில் திகழ்ந்தவர்
neengal segariththa aliya selvangal
en manathil ஊதற போவதில்லை,
சங்கஇலகியங்கள் , ilakkiya kaviyangal
kavidaigal kadal pol திகழ்ந்து, irukkirathu
ungal pirantha நன்நாளில்
ini ungal pani mulumaiyaka தொடர,
ungal arul vENtum aiyaa !
Written : இராகு அரங்க இரவிச்சந்திர (18-Oct-21, 6:57 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே