anbin aazham kamam

anbin aazham
theriyaamal
புதுபிரவாகம்
karai தேடுவதிலே
neram kadanthathu
muthalmurai
enbathaal...

"அன்பிற்கும்
undo
அடைக்குந்தாழ்"
VALLUVANIN
vaarthai
மெய்யானது
மெய்சிலிர்த்தது...

தொடமலே
சிறிதாக்கப்பட்ட
ner kottil
puthayal thediye
puthaindu
poginrana
puthiya iravugal...

vaarthaiகள்
yaavum amaithi
பள்ளத்தாக்கில்
ethirolikum
சிணுங்கல்களாக
viyappil aazththa
நிகழ்வது athisayam...

ithuvum
ullangaiyil
அடங்கிடும்
ithayam polave
thudippil isai
மீட்டிடும் magarntha
பூக்களே...
Written : மேகலை (19-Oct-21, 11:13 am)
Added : megalindra


புதிதாக இணைந்தவர்

மேலே