komali
naan oru komalithunbathil irukkum
manitharkalai
ennudaiya vedikkaiyaana
பேச்சாலும், செயலாலும்
sirikka vaithu ரசிப்பேன்...!!
aanaal
en vaalkkaiyo
enனை thunbathil
thavikka vaithu
vedikkai paarthu
rasikkindrathu ...!!
அழுகின்றவனை ninaiththu
sirippavan komali
sirippavan niraintha itathil
அழுபவன் komali...!!
மொத்ததிதில்
ulakam enனும்
naadaga meedayil
anaivarume
komaliத்தான்...!!
--கோவை சுபா
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]