surnka thozilaalar nilamagal

surnka thozilaalar nilamagal
pakkam 1
பாட்டாளின் makkalin nilamai
paarthu pazhakiya elmaiyin thuyarangal
பாட்டாளிகளின் patum vethanai
paarthu therintha naangal
பட்டியல்யிட்டு paarkka, thirumpi
paarkka mudiyaatha nigazhvugal.

thangasurnkaம் தரணில் தலைசிறந்த maayam
thangam vetti thantha ulaippin varkkam
dhan uyirai பணையம் வைத்து-
thankaththin உலோகம் VIYARVAIYAAI
tharaniyil kuvinthu kidakindrathu..
thanga சுரகம் tharaniyin aalamana surnkaம்
ulle sendrall pinam எனபர்
veliyil vanthal panam endur-surnkaத்தில்
வாய்வுக்கள் nurayeeral PAADAIKUM endur
palar காசநோயில் பாதிப்பர் silar சர்மநோயால் பாதிப்பர்
itthanaiyum அபாயங்கள் kandu -பாட்டாளிகள்
அஞ்சாமல் uzhaithaார் makkalin பிழைப்புகாக்க
eththanaiye thuyarangal மணிக்கணக்காக
thalaraamal uzhaitha maanthargal. uzhaitha
உழைப்புவிற்கு ஊத்தியமில்லை
uyirkku உத்தரவதும் illai ஊக்கத்தால்
உயர்ந்தமக்கள் உரிமைக்காக kural koduththu
uyir நீத்தார் eththanaiye இம்மண்ணியில்!

surnkaத்தில் palar கேஜியில் maatti மடிந்தார்
surnkaத்தில் silar mannil puthaindu மடிந்தார்
surnkaத்தில் palar surnkaப்பறையில் irabbar
surnkaத்தில் minsaaraththil uyirai இழப்பர்
enkum AZHGAIYUM அலறலும் kuralகள்
yettuth thisayilum olikkum. இம்மண்ணிலே
paattaliyin varkatthin kaaththida
semmaiyaana thalaivargal
neenda naatkkalum வேலைநிறத்தும்
nirandhira theervu kaNdathu.
Written : இராகு.அரங்க.இரவிச்சந்திர (20-Oct-21, 1:53 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே