nathikkarai ninaivukal

ithayamenum நதிக்கரையில் nadakaiyil
ஊற்றெடுத்தது ஊறிக்கிடந்த ninaivukal !
nerungum வயோதிகம் nerudal yerpattathu
surungum ayulum சுற்றறிக்கை anuppiyathu !

அரைக்கால்​ chattaiyudan அரட்டையடித்தது
​அறியாதவயதில் ஆலயத்தைச் சுற்றிvanthathu !
puriyaatha nilaiyil வடமொழிபடம் paarthathu
​இந்தித் திணிப்பு எதிர்ப்பில் பங்கேற்றது ​!

akavai பதின்மூன்றில் sinthanaikal maariyathu
aaznthu nokkum பகுத்தறிவுடன் சிந்தித்தது
arasiyal தலைவர்களை neril santhithathu
aduththavar nalan அவசியமென ninaiththathu !

​நினைவில் vanthathu mudhalvaguppu asiriyai ​
பாடமெடுத்த enathu ​கல்லூரி பேராசிரியரை !
idaiyil nigalndha iyarkai vinothangal
இளமைக் kaalathu பயமறியா seiyalkalai !

முதல்வேலை muthalnaal படபடக்கச் senrathu
​மாற்றிடம் virumbi vangiyil sernthathu !
​விருப்ப oivil viruppamindri வெளிvanthathu
atutha vaelaiyil ஐந்தாண்டு irunthathu !

parpala vizhaakkalil kalanthaுக் kondathu
soga nigazhvugal சோர்வடையச் seythathu !
maariya sulnilai maatrathaik koduthathu
நலமில்லா uDaluDan naatkalai நகர்த்தியது !

​ninaivukal unarvil kalantha nilaiyil
கழியவுள்ளக் kaalamum karainthu poguthu ​!
ANTHANAL gnabagangal adikkadi varukiRathu
ullavarai ullamum nichayam maravaathu !

maatrangal nigalndhaும் maaradha mananilai
thotram maariyaும் theyaatha என்சிந்தனை !
yaetrangal kandum தெளிவடையா samoogam
vatraatha valamudan நற்றமிழாய் valkave !


palani kumar
21.10.2021
Written : பழனி குமார் (21-Oct-21, 7:00 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே