chandran

chandran.

uyarathil yeri
உட்கார்ந்திட்டான்,
yeni vaithalum
ettatha uyarathil.

perum panam
செலவழித்து - avanai
sentru paarthavar
silar undu.

செல்லாதவர்!
kaadhal பாட்டுப்
பாடிடுவார்,
பாட்டுக்கோ thamizhil
pancham illai.

kaadhalan kathaliயை,
avan peyar solli
மயக்கிடுவான்,
kathali dhan kavalaiyai
avanidam koori
அழுதிடுவாள்,
pirinthu vaazhum
காதலர்கள்,
avanai thootu
அனுப்பிடுவார்

silakalam neengal
காத்திட்டால்!
kaasu panam
இருந்திட்டால்!
ungal thaen nilavai
avan veettil
கழித்திடலாம்!.

AAkkam
சண்டியூர் பாலன்.
Written : சண்டியூர் பாலன் (22-Oct-21, 8:44 am)


புதிதாக இணைந்தவர்

மேலே