thanimai enbathu
thanimai enbathu..*******************
ninaivu koppaiyil
மிதமான sooddil
ITHAMANA nuraay thathumbum
அன்பேயான un theneerai
மிடறு மிடறாய் aruntha
pirivu vazangiya varam
*
en நெடுந்தூரப் பயணத்திற்காய்
nee ularthi MADITHUK kodutha
en ஆடைகளில் padinthirukum
un anbin eeram
*
un gnabaga nila
poo pooக்க
en மனவானக் கொடியில்
neeளும் otraik kaampu .
*
சிலவேளைகளில்
un ninaivuகளும் naanum
yutham seiyum porkkalam athu.
**
gnabagaச் suvaril
idhayak kuzhanthai
kaadhalai வரையக்
kaalam valangum thoorikai.
*
enனைப் படித்துக்கொள்ள
enakkaai kidaikkum puththagam
**
theeye illamal
எரிந்துருகும்
mezhuguvarththiyin theebam
**
puthaga meniyil
arivai உறிஞ்சியெடுக்கும்
ஆபத்தற்ற attai
**
suvar meedayil
kadikaaram nigalththum
சொற்பொழிவுகளுக்கு
செவிசாய்த்து
மெய்மறக்கக் kidaikkum paakkiyam
**
enனைப் புல்வெளியாக்கிப்
batarum panithuli.
*
கால்முளைக்கும்
karpanaik kuzhanthai
ezhuthukol kaippidiththu
kaakitha saalaiyil
kavithai நடைபழகும் perazhagu.
**
vaazhavai மேய்ந்தோய்ந்து
othungum வயோதிப pasu
துணையிழந்த natkalil
idum asai.
**
*மெய்யன் நடராஜ
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [118]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]