enakku varaathu

enakku varaathu!

enakku varaathu
என்றிருப்பார்,
kotti kotti
சமைத்திடுவார்,
oru naal
therinthu விடும்,
thalai sutri
விழும்போது!

enakku varaathu
என்றிருப்பார்,
kotti kotti
குடித்திடுவார்,
oru naal
therinthu விடும்,
ஆறாப் pun
வரும்போது!

enakku varaathu
என்றிருப்பார்,
பொரித்து பொரித்து
தின்றிடுவார்,
oru naal
therinthu விடும்,
pakkavatham vanthu
படுத்திடும் போது!

அப்புறமும்
thiruntha மாட்டார்,
" பிறந்தவர் ellam
oru naal சாவது
nichayam " enbaar

கஷ்டப்படுவது,
neeyo நானோ?
என்பான்,
avan paechai
பிடியாதவன்.

AAkkam
சண்டியூர் பாலன்.
Written : சண்டியூர் பாலன் (23-Oct-21, 1:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே