kaadhal kavithai

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*கவிதை*

PATAIPU *கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
kulaththil
thamarai illatha kurai
neengi vidukirathu
"அவள்" குளிக்கையில்...!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

vannathup பூச்சியே!
ezhunthu po
nee amarnthuirupathu
nee ninaippathu poல்
"மலரல்ல "
ennavalin "முகம்....!!!"

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

enனவளே!
un கொழுசொலியை
naan
ketkaatha natkalil....
yarum
கேட்டிருக்க mutiyaathu
en "சிரிப்பொலியை..."

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்ணே!
un உறக்கத்திற்கு
இடைஞ்சலாக
irukkirathu enறால்...
en idayath thudippaiyum
niruthi viduven..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பெண்ணே!
oruvelai
மனமிரங்கி
enakku
iruthi anjali
seluttha வரும்poது
தப்பித்தவறிக்கூட
" un விரல்கள்"
en meethu
பட்டுவிடப்poகிறது....
yiyarkkaikku MARAKA
irantha naal
"மீண்டும்
YELUNTHALUM ezhunthu" viduven....!!!

*கவிதை ரசிகன்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Written : கவி தை ரசிகன் (25-Oct-21, 10:31 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே