puriyaatha puthiraga

alakiya akilathin
anubavangal
aththanaiyum சரித்திரங்கள்,
eluthappadatha வரலாறுகள்
நசுக்கப் படுகின்றனவா/
illai, illai.
kathaikalil peruvom கவியங்களாம் ,
nenaivugalil nilaikkum
nijangal உயிரோவியங்களாம் ,
vaazhvin vasanthankal manathinile
sugamaaga இனிக்கும்,
aanaal
சரித்திரங்களோ.... யுத்தங்களும்
சன்னங்களுமாகும்,
avaiye புத்தகங்களாகும்
padikka padikka thondrum
veeram vegam சாதுரியம்
ithanaal maatrangal ulagil ..
manithan maaravillai
avan pala matrangalai
anubavitthu அல்லலில்
உழலுகின்றான்,
avaiye yetram enbathan
thotram .puriyaatha puthiraga ....
Written : பாத்திமாமலர் (17-Nov-21, 12:46 pm)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே